பேருந்து சிறைபிடிப்பு - மறியல்

img

ஊருக்குள் வந்து செல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு - மறியல்

ஊருக்குள் வராத தனியார் பேருந்தை சனி யன்று கிராமமக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.